முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே சந்தித்து பேசினார்.
23 Feb 2024 10:22 PM ISTஉலக வங்கியிடம் ரூ.1,244 கோடி கடன் வாங்கும் இலங்கை
நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 4:12 AM ISTஇலங்கைக்கு உலக வங்கி ரூ.1,249 கோடி நிதி உதவி
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதிக்காக இலங்கை காத்திருக்கிறது.
11 Nov 2023 12:38 AM ISTவறுமையில் வாடும் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் - உலக வங்கி
சுமார் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
24 Sept 2023 12:35 AM ISTஇலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி வழங்கும் உலக வங்கி
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
29 Jun 2023 2:46 PM ISTஉலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பால்சிங் பங்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...!
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
3 May 2023 11:51 PM ISTநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
15 April 2023 10:43 PM ISTஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அஜய் பங்காவை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்
உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
24 Feb 2023 5:44 AM ISTநிதி ஆயோக் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்வு
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
21 Feb 2023 7:22 AM IST2023-ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி கணிப்பு
உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருவதாக உலக பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Jan 2023 7:14 PM ISTகொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர் - உலக வங்கி அறிக்கை
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
14 Oct 2022 9:29 AM ISTகொரோனா காரணமாக தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் இந்தியர்கள்- உலக வங்கி தகவல்
உலகளாவிய தீவிர வறுமை விகிதம் அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
13 Oct 2022 6:11 PM IST